Map Graph

துன் ரசாக் எக்ஸ்சேஞ்சு எம்ஆர்டி நிலையம்

துன் ரசாக் எக்ஸ்சேஞ்சு எம்ஆர்டி நிலையம் என்பது மலேசியா, கோலாலம்பூர், துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் (TRX) பகுதியில் உள்ள ஒரு நிலத்தடி விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.

Read article
படிமம்:MRT_Station_Tun_Razak_Exchange_Samsung_Galaxy_entrance_A.jpgபடிமம்:SBK_Line_TRX_Entrance_A_1.jpgபடிமம்:SBK_Line_TRX_Entrance_B_1.jpgபடிமம்:KG20_PY23_Tun_Razak_Exchange_MRT-The_Exchange_TRX_Link_20231209_090838.jpgபடிமம்:Commons-logo-2.svg
Nearby Places
Thumbnail
புக்கிட் பிந்தாங்
கோலாலம்பூர் மாநகர பொழுதுபோக்கு, கடைவல நகரம்
Thumbnail
கோலாலம்பூர் பெவிலியன்
Thumbnail
கோலாலம்பூர் பெர்ஜெயா சதுக்கம்
மலேசியா, கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் நகர மையப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடம்
Thumbnail
புக்கிட் பிந்தாங் மோனோரெயில் நிலையம்
கோலாலம்பூர், சுல்தான் இசுமாயில் சாலை - புக்கிட் பிந்தாங் சாலை, மோனோரெயில் நிலையம்.
Thumbnail
பாரன்கீட் 88
Thumbnail
லாட் 10
கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் நகர மையப் பகுதியில் உள்ள பண் கடை கட்டிடம்
Thumbnail
சுங்கை வாங் பிளாசா
கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் பகுதியில் ஒரு வணிக வளாகம்
Thumbnail
கோன்லே எம்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங். கோன்லே சாலையில் தொடருந்து நிலையம்